திருப்பனந்தாளில் முண்டாசு கட்டி மஜகவினர் போராட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!

செப்.30, திருப்பனந்தாளில் ஒன்றிய மஜக சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் பச்சை முண்டாசுக்கட்டி கறுப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. … Continue reading திருப்பனந்தாளில் முண்டாசு கட்டி மஜகவினர் போராட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!